வேலைவாய்ப்பு

மத்திய அரசுத் துறையில் வேலை!

Published

on

மத்திய அரசுத் துறையில் காலியிடங்கள் 153 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 153

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Examiner- 65 இடங்கள்
2. Specialist Grade III Assistant Professor (Bio-Chemistry) – 12
3. Specialist Grade III Assistant Professor (Cardiology) – 13
4. Specialist Grade III Assistant Professor (Endocrinology)- 11
5. Specialist Grade III Assistant Professor (Nuclear Medicine)- 05
6. Specialist Grade III Assistant Professor (Orthopaedics)- 18
7. Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine)- 09
8. Specialist Grade III Assistant Professor (Sports Medicine)-01
9. Specialist Grade III Assistant Professor (Tuberculosis and Respiratory Medicine)- 02
10. Specialist Grade III Assistant Professor – 02
11. Specialist Grade III (Radio diagnosis)- 14
12. Senior Lecturer (Immuno Haematology and Blood Transfusion)- 01

மேலும், கல்வித்தகுதி, வயது வரம்பு, வேலை அனுபவம் உள்ளிட்ட முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=215 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.12.2019.

seithichurul

Trending

Exit mobile version