Connect with us

வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை!

Published

on

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள் 92 உள்ளது. இதில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 92

வேலை: Assistant Security Officer (A)
காலியிடங்கள்: 19

வேலை: Security Guard
காலியிடங்கள்: 73

வயது: 06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர்27க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32க்குள்ளுபம், ஓபிசி பிரிவினர்30க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி வேலைக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் வேலைக்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வெற்றிலையின் 10 அதிசய நன்மைகள் யாருக்கும் தெரியாது

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலுமிச்சை பழத்தோல்கள் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றன: இனி இப்படி சேமித்து வைக்கவும்

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

எலும்புகளை வலுப்படுத்த சில உணவு வகைகள்:

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 4, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது?

ஆரோக்கியம்1 நாள் ago

நிலவேம்பு: நீரிழிவு நோய்க்கு உதவுமா?

செய்திகள்1 நாள் ago

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஆட்டோமேட்டிக் கார்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்2 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு2 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

வணிகம்3 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

செய்திகள்1 நாள் ago

நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதகமா? – த.வெ.க தலைவர் விஜய் கருத்து