வேலைவாய்ப்பு

ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

Published

on

திருச்சி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 59. இதில் மேலாளர், செயலர் மற்றும் ஓட்டுநர், டெக்னீசியன் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 59

வேலை செய்யும் இடம்: திருச்சி. பெரம்பலூர், அரியலூர்

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (P&I) – 04
2. Manager (Engg) – 01
3. Manager (Mktg) – 01
4. DM (Mktg.,) – 01
5. DM (Dairy) – 04
6. DM (DC) – 01
7. E.O. Gr-II – 02
8. Jr.Exe.(O) – 01
9. Driver – 02
10.Tech (Boiler)- 01
11.SFA – 33
12.Manager (Admn) – 01
13. Private Secretary Gr-II -01
14.Technician (Refrigeration)-02
15.Technician(Lab) – 02
16.Technician (Electrical) Grade-II -02

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 01.06.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Tiruchirappalli District Cooperative Milk Producers’ Union Limited, Pudukkottai Road, Kottapattu,Tiruchirappalli-620 023.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.12.2019

Trending

Exit mobile version