வேலைவாய்ப்பு

10th/12th முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தஞ்சாவூர் அரசு குழந்ழைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தஞ்சாவூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Social Worker & Outreach Worker

கல்வித்தகுதி: 10th/12th Pass + 1-year experience அல்லது Any Degree + 2 years experience உள்ளவராக இருத்தல் வேண்டும்.

வயது: வயது குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.14,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: District Child Protection Officer,
District Child Protection Office, VOC Nagar,
Thanjavur-613007.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/10/2020100796.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2020.

seithichurul

Trending

Exit mobile version