வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TEXCO

மொத்த காலியிடங்கள்: 307

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Multiple

கல்வித்தகுதி: டி.ஜி.ஆர் வசதிகளுக்காக பரிசீலிக்கப்படமாட்டார்கள். அவர்களின் நிலை தமிழ்நாடு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்போர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :

1. EX-SERVICEMEN ID CARD (கட்டாயம்)
2. DISCHARGE BOOK (கட்டாயம்)
3. PPO (கட்டாயம்)
4. ADHAAR CARD – (கட்டாயம்)
5. PAN CARD – (கட்டாயம்)
6. UAN NO
7. ORIGINAL DRIVING LICENCE FOR DRIVER VACANCY
8. VOTER ID
9. RATION CARD
10.SCHOOL MARK SHEET

விண்ணப்பிக்கும் முறை: http://texco.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•http://texco.in/vacancy

•https://drive.google.com/file/d/1CR6RwAoAs6BaPcdHXVNHhYhQvtBQYlvP/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

 

Trending

Exit mobile version