வேலைவாய்ப்பு
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!
![TEXco - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/TEXco.jpg)
தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TEXCO
மொத்த காலியிடங்கள்: 55
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: TEXCO
கல்வித்தகுதி: தமிழ்நாடு சேவைப்பணிகளில் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் டி.ஜி.ஆர் திறன்களுக்கான திட்டத்தில் ஒரு வருட சேவையை விட குறைவாக பணியாற்றியோருக்கு டிரான்ஸ்ஃபர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://texco.in/vacancy என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2021