வேலைவாய்ப்பு

சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: கோயம்புத்தூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: மைய நிர்வாகி

கல்வித்தகுதி: M.S.W. (சமூக பணி முதுநிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•https://coimbatore.nic.in/notice_category/recruitment/

•https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/12/2020121077-1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

Trending

Exit mobile version