வேலைவாய்ப்பு
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![tcs - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/tcs.bmp)
TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TCS
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: BPS Drive
கல்வித்தகுதி: B.Com, BA, BBI, BAF, BMS, BBA, BBM, BSc, BCA, BCS, B.Pharm முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு : 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 65 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வில் Verbal Ability-ல் 24 கேள்விகளுக்கு 20 நிமிடம், Reasoning Ability-ல் 30 கேள்விக்கு 25 நிமிடம் மற்றும் Numerical Ability-ல் 26 கேள்விகளுக்கு 20 நிமிடம் என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு நாள்: 26.01.2022.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tcs.com/careers/tcs-bps-fresher-hiring என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tcs.com/careers/tcs-bps-fresher-hiring என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2022.