வேலைவாய்ப்பு

டாடா மெமோரியல் சென்டரில் வேலைவாய்ப்பு!

Published

on

டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: டாடா மெமோரியல் சென்டர் (TMC-Tata Memorial Centre)

மொத்த காலியிடங்கள்: 100

வேலை செய்யும் இடம்: Varanasi, Uttar Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MO & Sr Resident Posts

கல்வித்தகுதி: MBBS , M.D./ D.N.B, DIPLOMA , POST GRADUATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tmc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – 2ND FLOOR, RT BLOCK MAHAMANA PANDIT MADAN MOHAN MALAVIYA CANCER CENTRE, SUNDER BAGIYA, BHU CAMPUS, VARANASI-221005.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Zm01jXfU15_CfyYewSL7kR7fCEjk69Ds/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2021.

Trending

Exit mobile version