வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருததுவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Senior Research Fellow

கல்வித்தகுதி: ME/M.Tech/M.Sc (CS) or MCA முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு வேலை அனுபவம் உள்ளரக இருத்தல் வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதி மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tanuvas.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.tanuvas.ac.in/nea/vacancies/NAHEP_SRF_2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25/10/2020.

seithichurul

Trending

Exit mobile version