வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம். (TANUVAS-Tamil Nadu Veterinary and Animal Sciences University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: காஞ்சிபுரம், சேலம்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professional (YP), Research Associate

கல்வித்தகுதி: B.V.Sc, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Address: Research Associate Venue- Mecheri Sheep Research Station, Pottaneri – 636 453.

Address: Young Professional Venue- Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Kancheepuram District – 603 203.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* http://tanuvas.ac.in/nea/vacancies/PGRIAS_YPII_2021.pdf

* http://tanuvas.ac.in/nea/vacancies/MSRS_YP_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.05.2021

seithichurul

Trending

Exit mobile version