வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS-Tamil Nadu Veterinary and Animal Sciences University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Chennai, Tamil Nadu, India

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: ராஜெக்ட் அசோசியேட்- I (Projcct Associate-I)

கல்வித்தகுதி: M. Pharm/ Master தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Madhavaram Milk Colony Road, Chennai, Tamil Nadu, India – 600051

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/17HL4WMyFql7mLXJPUQBY8rzqDK88iViK/view?usp=sharingஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Trending

Exit mobile version