வேலைவாய்ப்பு

கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: tanuvas

மொத்த காலியிடங்கள்: 162

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Junior Assistant, Typist

கல்வித்தகுதி: Pass in HSC, Typewriting English and Tamil Higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.tanuvas.ac.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020

Trending

Exit mobile version