வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Tirupuur)

காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருப்பூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Office Assistant

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயில் வளாகம், திருப்பூர் – 641 604.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/pdfresizer.com-pdf-resize-7.pdf” title=”pdfresizer.com-pdf-resize (7)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2022.

seithichurul

Trending

Exit mobile version