வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TANSCST

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Driver, Office Assistant, Typist & Junior Assistant, Scientific Officer & Systems Analyst

கல்வித்தகுதி: 8th Std/ Any Degree/ PG degree/ MCA/M.Tech/ Typing/ LMV தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 24 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 1,82,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•http://www.tanscst.nic.in/pdf/AFSO20.pdf

•http://www.tanscst.nic.in/pdf/AF20STAFF.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

முகவரி – உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில், DOTE வளாகம், சென்னை – 600025

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021

Trending

Exit mobile version