வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியிடங்கள் 30 உள்ளது. இதில் நகர்ப்புற திட்டமிடுபவர், நகர திட்டமிடல் நிபுணர், வீட்டுவசதி நிதி மற்றும் கொள்கை நிபுணர், எம்ஐஎஸ் நிபுணர், சமூக மேம்பாட்டு நிபுணர் மற்றும் ஐஇசி நிபுணர் என பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடங்கள்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை

வேலை செய்யும் இடம்:சென்னை
1. Urban Planner/ Town Planning Specialist – 02

2. Housing Finance & Policy Specialist – 01
3. MIS Specialist -10
4. Social Development Specialist – 05
5. IEC Specialist – 02

வேலை செய்யும் இடம்: கோயம்புத்தூர்
6. MIS Specialist -10
7. Social Development Specialist – 05
8. IEC Specialist – 02

வேலை செய்யும் இடம்: மதுரை
9. MIS Specialist – 03
10.Social Development Specialist – 01
11.IEC Specialist – 01

மாத சம்பளம்: ரூ. 25,000 வரை.

கல்வித்தகுதி: பட்டம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது:01.01.2020 தேதியின்படி 21 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: www.tnscb.org என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரி விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

சென்னை: Superintending Engineer, Chennai Circle II, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chennai-5

கோயம்பத்தூர்: Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Coimbatore Circle, 397A, North Housing Unit, Selvapuram, Coimbatore-26

மதுரை: Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Madurai Circle, 169, K.K Nagar Main Road, Madurai-625020

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.tnscb.org/recruitment லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: கோயம்புத்தூர்- 17.02.2020, சென்னை மற்றும் மதுரை – 20.02.2020

seithichurul

Trending

Exit mobile version