வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலை!

Published

on

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 4443. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 4442

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Branch Postmaster (BPM)
மாத சம்பளம்: ரூ.12,000 – 29,380

வேலை: Assistant Branch Postmaster (ABPM)
மாத சம்பளம்: ரூ.ரூ.10,000 – 24,470

வேலை: Dak Sevak
மாத சம்பளம்: ரூ.10,000 – 24,470

வயது: 15.03.2019 தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://appost.in/gdsonline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/12/Tamilnadu-19-1.pdf என்ற லிங்கிள் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.04.2019

seithichurul

Trending

Exit mobile version