வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் காலியிடங்கள் 23 உள்ளது. இதில் தேர்வு கட்டுப்பாட்டாளர், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை இயக்குநர் (உடற்கல்வி), உதவி பேராசிரியர் மற்றும் உதவி பொறியாளர் (சிவில்) போன்ற பல்வேறு வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Controller of Examinations -01
வேலை: Professor – 04
மாத சம்பளம்: ரூ.1,44,200 முதல் 2,18,200 வரை.

வேலை: Associate Professor – 05
வேலை: Deputy Director (Physical Education) – 01
மாத சம்பளம்: ரூ.1,31,400 முதல் 2,17,100 வரை.

வேலை: Assistant Professor – 11
வேலை: Assistant Engineer (Civil) – 01
மாத சம்பளம்: ரூ. 57,700 முதல் 1,82,400 வரை.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம், பிஇ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpesu.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai 600127.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tnpesu.org/appointment-25jan.html என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2020

seithichurul

Trending

Exit mobile version