வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி Tamilnad Mercantile Bank (TMB)

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Chief Manager, Senior, Assistant Manager

கல்வித்தகுதி: Retired Officer

வயது: 61 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.22,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.01.2021

Trending

Exit mobile version