வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Programmer

கல்வித்தகுதி: Bachelor Degree in Science or Statistics or Economics or Commerce with PG Diploma in Computer Application முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnsic.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021

 

seithichurul

Trending

Exit mobile version