வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள்.
(Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department)

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: திருச்செந்தூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Driver, Office Assistant

கல்வித்தகுதி: 08th, 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1g0pgdYIf079_huwMSpAnve3fqbXKgGze/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2021

Trending

Exit mobile version