வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள்.
(Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Arulmigu Kailasanathar Temple, Salem, Tamilnadu

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Archakar, Karadeepam

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.41,200 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021

 

Trending

Exit mobile version