வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
(Tamilnadu Electricity Regulatory Commission)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: உறுப்பினர் (Member)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.21,500 முதல் ரூ.52,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Principal Secretary to Government (FAC), Energy Department, Secretariat, Chennai 600 009

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1lHFcn2Lae6XsywJQ7uWmCW91H9ti_xwJ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.01.2021.

Trending

Exit mobile version