வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 67 உள்ளது. இதில் பண்ணை மேலாளர், இளநிலை பொறியாளர், உதவி வரைவாளர், பைண்டர், பாய்லர் ஆஃப்ரேட்டர், சானிட்டரி ஆய்வாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், டெக்னீசியன், வயர்மேன் போன்ற பல்வேறு வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 67

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Farm Manager 3
2. Junior Engineer (Civil) 1
3. Junior Engineer(Mechanical) 1
4. Assistant Draughtsman(Civil) 1
5. Binder (Grade-II) 1
6. Boiler Man (Grade-II) 1
7. Carpenter (Grade-II) 2
8. Driver 10
9. Electrician (Grade-II) 2
10. High Tension Operator 1
11. Data Entry Operator 2
12. Machine Operator/ Machine Man 1
13. Offset Assistant / Cameramancum-Platemaker 2
14. Sanitary Inspector 1
15. Steno Typist(Grade-III) 4
16. Technical Assistant – 33
17. Wireman (Grade-II) – 1

வயது: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மாத சம்பளம்: ரூ. 19,500 முதல் 1,13,500 வரை.

கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறந் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai 600 051, India”

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tanuvas.ac.in/pdf/recruit_admn/01_2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.02.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version