வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு சமூக நலத்துறையில் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu State Commission for Women

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Chairperson, Members

கல்வித்தகுதி: டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை – 5.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1MaimbTupCNHjdngF7iNMVcWumBoz7LKk/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2020

Trending

Exit mobile version