வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு சமூக நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் சமூக நல ஆணையரால் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் பல்வேறு வேலைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 10

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: WHL Co-ordinator
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.35,000

வேலை: Monitoring and Evaluation Officer
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.30,000

வேலை: Monitoring and Evaluation Researcher
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.18,000

வேலை: Manager/Supervisor
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.25,000

வேலை: Communications Officer
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.25,000

வேலை: Call Responders
காலியிடங்கள்: 05
மாத சம்பளம்: ரூ.16,000

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாகப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ் உள்ள அஞ்சல் முகவரி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
State Resource Centre for Women,
Commissionerate of Social Welfare,
Panagal Maligai, 2nd Floor,
Saidapet, Chennai – 15.

மேலும் தகுதி, வயது வரம்பு போன்ற முழு விவரங்களை அறிந்துகொள்ளhttp://cms.tn.gov.in/sites/default/files/documents/social_women_helpline_240619.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2019

Trending

Exit mobile version