வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு சமூக நலத்துறையில் மதுரை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: தமிழ்நாடு சமூக நலத்துறை

மேலாண்மை: தமிழக அரசு

வேலை செய்யும் இடம்: மதுரை

மொத்த காலியிடங்கள்: 03

வேலை மற்றும் காலியிடங்கள் விபரம்:

வேலை: பொது நல அதிகாரி – 01
கல்வித்தகுதி: M.Sc Human Genetics and Molecular Biology மற்றும் M.A Social Science முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ..35,000

வேலை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – 02
கல்வித்தகுதி: B.A Social Science முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.20,000

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://madurai.nic.inஎன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: District Social Welfare Department, East 2nd Cross Street, K.K. Nagar, Madurai – 20

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://madurai.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2019/11/2019112250.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.12.2019

seithichurul

Trending

Exit mobile version