வேலைவாய்ப்பு

தமிழக வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக வருவாய்த்துறை

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தேனி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கிராம உதவியாளர்‌

கல்வித்தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScaCPa0QHFkFCN6GA_GemuwNp7RU2z-PpFJGOpQ9JIbtEK1Pw/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/2021102677.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2021

 

Trending

Exit mobile version