வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியிடங்கள் 500 உள்ளது. இதில் தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 500

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 315
2. Electrical and Electronics Engineering – 35

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.

1. Civil Engineering – 135
2. Electrical and Electronics Engineering – 15

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3542 வழங்கப்படும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://boat-srp.com/wp-content/uploads/2019/06/PWD-2019-20-Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.06.2019

Trending

Exit mobile version