வேலைவாய்ப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் – Tamil Nadu Open University

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (Controller of Examinations)

கல்வித்தகுதி: M.Phil / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 57 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,44,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnou.ac.in. என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Tamil Nadu Open University, No. 577, Anna Salai, Saidapet, Chennai – 600 015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/TNOU-Recruitment-2021-2022-Notification-Updated-Now.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2022.

 

Trending

Exit mobile version