வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை!

Published

on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியிடங்கள் உள்ளது. இதில் உதவி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: உதவி பொது மேலாளர்
வயது : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: துணைப் பொது மேலாளர்
வயது: 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tmbnet.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi – 628 002.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.tmbnet.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று கடைசித் தேதி: 17.06.2019

seithichurul

Trending

Exit mobile version