வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamil Nadu Mercantil Bank)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager

வயது: 31.08.2020 தேதியின் படி, வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் தேர்வு செய்யத் தகுதியுடையவர்கள்.

மாத சம்பளம்: ரூ.22,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2020.

seithichurul

Trending

Exit mobile version