வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள 66 பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)

வேலை: Assistant Medical Officer

மொத்த காலியிடங்கள்: 66

வேலை மற்றும் காலியிடங்களுக்கான விவரம்:

  1. Assistant Medical Officer / Lecturer Grade II (Yoga and Naturopathy) – 03
  2.  Assistant Medical Officer (Unani) – 01
  3. Assistant Medical Officer (Homoeopathy) – 05
  4. Assistant Medical Officer (Ayurveda) – 03
  5. Assistant Medical Officer (Siddha) – 54

வயது: 01/07/20202 தேதியின் படி, 58 வயது இருக்கலாம்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 56,100 முதல் 1,77,500 வரை.

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:

1.http://www.mrb.tn.gov.in/pdf/2020/09_AMO_Yoga_Naturopathy_Notification_14082020.pdf

2.http://www.mrb.tn.gov.in/pdf/2020/08_AMO_Unani_Notification_14082020.pdf

3.http://www.mrb.tn.gov.in/pdf/2020/07_AMO_Homoeopathy_Notification_14082020.pdf

4.http://www.mrb.tn.gov.in/pdf/2020/06_AMO_Ayurveda_Notification_14082020.pdf

5.http://www.mrb.tn.gov.in/pdf/2020/05_AMO_Siddha_Notification_14082020.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.09.2020.

seithichurul

Trending

Exit mobile version