வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு (various)

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Chief Financial Officer

வயது: 01,07,2020 தேதியின் படி, 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: CA/ICWA/CFA/MBA (Finance) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tiic.co.in/Recruitment/Dashboard.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tiic.org/wp-content/uploads/2020/09/Profile-of-Chief-Financial-Officer-19-09-2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.10.2020.

seithichurul

Trending

Exit mobile version