வேலைவாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகம்

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Carpenter, Draughtsman, Welder, Electrician, Computer Operator And Programming Assistant

கல்வித்தகுதி: 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,000 முதல் ரூ.8,050 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Available Soon

seithichurul

Trending

Exit mobile version