வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்காட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஆதிதிராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்காட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு ஆதி திராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (Tamilnadu Adi Dravidar Housing & Development Corporation Ltd (TAHDCO))

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Assistant Engineer (AE)

கல்வித்தகுதி: Bachelor’s Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tahdco.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://drive.google.com/file/d/1bpbAhpG0wFoBZl4yzpLHING47OfQx6iZ/view?usp=sharing லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020

Trending

Exit mobile version