வேலைவாய்ப்பு

ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Law Clerk-cum-Research Assistants

கல்வித்தகுதி: Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.65,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, PWD, SC & ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.main.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1IE5Jf6v2Oarx0me2-R3QEbod9jKWX9rG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021.

 

Trending

Exit mobile version