வேலைவாய்ப்பு
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!
![Supreme Court of India - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Supreme-Court-of-India.jpg)
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)
மொத்த காலியிடங்கள்: 30
வேலை செய்யும் இடம்: புது தில்லி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Trainee Engineer
கல்வித்தகுதி: Diploma, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.44,900 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, PWD, SC & ST பிரிவினருக்கு ரூ.250.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.main.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/18hpRv22n-2pq8vUPc9Dfg5wV4JgTeE98/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.03.2021.