வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில்(sbi) வேலை!

Published

on

பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டுத் தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் காலியிடங்கள் 700 உள்ளது. இதற்குப் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்,.

பயிற்சி: SBI – Apprenticeship

காலியிடங்கள்: 700

வயது: 31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பயிற்சியின்போது பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு மையம்: ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முதன்மை நகரங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2019

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2019

Trending

Exit mobile version