வேலைவாய்ப்பு
பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
![ssc - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/ssc.jpg)
பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
மொத்த காலியிடங்கள்: 6506
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Group ‘B’ Gazetted, Group ‘B’ Gazetted, Group ‘C’
கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
தேர்வுச் செயல் முறை: Tier-Iகணினி அடிப்படையிலான தேர்வு, Tier-II விளக்க காகிதம், Tier-III திறன் சோதனை / தட்டச்சு சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.