வேலைவாய்ப்பு

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன எஸ்.எஸ்.சியில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SSC

மொத்த காலியிடங்கள்: Stenographer Grade ‘C’ and ‘D’

வேலை செய்யும் இடம்: Announced Soon

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate, Executive Officer

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,40,000 முதல் ரூ.12,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100

தேர்வுச் செயல் முறை: Computer Based Examination,
Skill Test மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1JsBrP3X41Px2KAnJC3iMhmeH98R242mu/view  என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.

seithichurul

Trending

Exit mobile version