வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம். (Staff Selection Commission)

மொத்த காலியிடங்கள்: 8500

வேலை செய்யும் இடம்: India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Multi-Tasking Staff (MTS)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Pay Level- 1 as per Pay Matrix of 7th Pay

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1rpXZkn2P1ZPnY3F7IVYf8Wy50GZARj-O/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.03.2021

seithichurul

Trending

Exit mobile version