வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

Published

on

Staff Selection Commission (ssc)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Staff Selection Commission (ssc)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lower Division Clerk, Data entry Operator and Various.

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.81,100

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ssc.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version