வேலைவாய்ப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில்

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Office Assistant and Other

கல்வித்தகுதி: 8, 10ம் வகுப்பு, degree தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.1,14,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/APP-aplication-1.pdf” title=”APP aplication (1)”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/APP-conditions-2.pdf” title=”APP conditions (2)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2022.

Trending

Exit mobile version