வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Sports Authority of India

மொத்த காலியிடங்கள்: 27

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian

கல்வித்தகுதி: Olympics/ Paralympics போட்டிகளில் பங்கு பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/PARAOLYMPICCOACH# என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=14140 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.01.2021.

Trending

Exit mobile version