வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: கேட்டரிங் மேலாளர்

கல்வித்தகுதி: Degree in any Discipline from a Recognised University + one year diploma in Hotel Management பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=10992 இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

seithichurul

Trending

Exit mobile version