வேலைவாய்ப்பு
Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் கீழ் செயல்படும SPMCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SPMCIL
மொத்த காலியிடங்கள்: 23
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician
கல்வித்தகுதி: B.Tech/ B.E/ B.Sc, Master’s Degree, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,040 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1r8I-GiYVh3zPg-PCeYmTscoYy_b7mhJO/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.03.2021