வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் SPMCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SPMCIL

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician

கல்வித்தகுதி: Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,040 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1r8I-GiYVh3zPg-PCeYmTscoYy_b7mhJO/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2021

Trending

Exit mobile version