வேலைவாய்ப்பு

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் (Spices Board of India)

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trainee Analyst (Chemistry, Microbiology), Sample Receipt Desk (SRD) Trainee

கல்வித்தகுதி: Any Degree, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.18,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianspices.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – qel.sb-ker@gov.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Rfll7T4anFw2QtopSQB3vDUed6hkbnPU/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021

 

Trending

Exit mobile version