வேலைவாய்ப்பு
தென்னிந்திய வங்கியில் வேலைவாய்ப்பு!
தென்னிந்திய வங்கியில் (எஸ்ஐபி) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தென்னிந்திய வங்கி
மொத்த காலியிடங்கள்: 51
வேலை செய்யும் இடம்: இந்திய முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Legal Officer, Collection & Recovery, Officers/ Executives
கல்வித்தகுதி: எல்.எல்.பி / பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800, SC/ST பிரிவினருக்கு ரூ.200.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruit.southindianbank.com/RDC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://recruit.southindianbank.com/RDC/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2021